Map Graph

தென்பெண்ணை ஆறு

தமிழகத்தில் ஓடும் ஓர் ஆறு

தென்பெண்ணை ஆறு தென்னிந்தியாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்று. கருநாடக மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் பெண்ணை ஆறாக பிறந்து, 430 கி.மீ. தூரம் பாய்ந்து, இறுதியில் தமிழ்நாட்டின் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

Read article
படிமம்:Topographic_map_of_Tamil_Nadu.jpg